உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கனடா பிராமர் ஜஸ்டின் ட்ரூடோக்கு எதிராக, சிங்கள ராவய கொழும்பில் ஆர்ப்பாட்டம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கனடா பிராமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (23-06-2023) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லையெனத் தெரிவித்தும் புலிகளே போர்க்குற்றத்தை இழைத்ததாகவும் அதற்கு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சிங்கள ராவைய தலைமையில் இடம்பெற்றது.

Related posts

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு ஜனாதிபதியின் இணக்கத்துடன் மீண்டும் பதவி நியமனம்…

wpengine

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு..

wpengine

மேலும் 22 பேர் பூரண குணம்

wpengine