Top Story 2உள்நாட்டு செய்திகள்

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு பெப்ரவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபில சந்திரசேனவையும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலியையும் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

(UPDATE) – எம்பிலிபிட்டிய விவகாரம் – விசாரணை அறிக்கை பொலிஸ்மா அதிபரிடம்

wpengine

கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

ஹரீன் இராஜினாமா

wpengine