உள்நாட்டு செய்திகள்

கபில மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க ஆகியோரை எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் விருப்பத்துடன் தனது அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுமானால் ஏற்பேன் – மஹிந்த…

wpengine

ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறிய எலிசபத் மகாராணி

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரது அருகில் வருவதற்கு முயற்சித்த சப்புமல்’ளுக்கு பிணை.

wpengine