உள்நாட்டு செய்திகள்

கம்பஹா கெஹெல்பந்தர பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை…

கம்பஹா, ​கெஹெல்பந்தர பகுதியில் இன்று(06) காலை 70 வயதான ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​

Related posts

இலஞ்ச வழக்கின் தீர்ப்பிற்கு தினம் குறிப்பு

wpengine

ரிஷாத் லங்காதீப செய்தித்தாளுக்கு எதிராக ரூ.பில்லியன் வந்தி கோருகிறார்..

wpengine

உமா ஓயா வேலைத்திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட அலுவலகம்…

wpengine