உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

கராச்சியில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்…

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் இரண்டு பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை.

Related posts

பதுளை எரிபொருள் நிரப்பு நிலைய துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது!

News Editor

அசாத் சாலி தனது மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்

wpengine

உலகளவில் 80 இலட்சம் பேருக்கு கொரோனா

wpengine