உள்நாட்டு செய்திகள்

கருணாவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு..

அரச வாகனத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவரின்

பிணை மனு  கோரிக்கை   நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் குறித்த பிணை மனுவை இன்று(05) நிராகரித்துள்ளார்.

இவருக்கு பிணை மனு கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே பிரதான நீதவான் மனுவை நிராகரித்துள்ளார்.

Related posts

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான சந்திப்பு இலண்டனில் நடைபெற்றது

News Editor

அனுமதி தாமதத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி பணிப்புரை

Azeem Kilabdeen

தரையிறங்கல் – தரித்தல் கட்டண அறவீடு இடைநிறுத்தம்

wpengine