உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் சேவை வழமைக்கு..

புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று(23) காலை கரையோர புகையிரத பாதையில் ஏற்பட்ட ரயில் சேவைகளின் தாமதம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அழுத்கமை இலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதமே பேருவளை பிரதேசத்தில் வைத்து இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma

Related posts

பெரும்பான்மை காட்டுவதில் சந்தேகம்: இந்த வாரம் வாக்கெடுப்பிற்கு வருகின்றது 22 ஆவது திருத்தம்..!

wpengine

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் குறைவு..

wpengine

MCC எதிர்ப்பு மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் குழு

wpengine