உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கலகொட அத்தே தேரரின் மேன்முறையீடு 31ம் திகதிக்கு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(29) தீர்மானித்துள்ளது.

அண்மையில் சத்திர சிகிச்சைக்கு உள்ளாகியிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு

wpengine

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்…

wpengine

கொவிட் பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது! – கல்வியமைச்சர்

News Editor