உலக செய்திகள்

கலிபோர்னியாவில் விமான விபத்து – 2 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO)- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறு ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான ஓடுபாதையின் அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மீண்டும் ஜனாதிபதியாகிறார் விளாடிமிர் புதின்…

wpengine

எகிப்து ஜனாதிபதியாக அப்துல் சிசி மீண்டும் தேர்வு…

wpengine

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்

wpengine