உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸை பகுதியில் ஒருவர் கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கல்கிஸ்ஸை) – கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மாத்தறை, பாடசாலை மாணவன் கொலை தொடர்பில் முக்கிய ஆதாரம் சிக்கியது…

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிக்கும் வாகன சாரதிகளிடம் கோரிக்கை..

wpengine

லக்ஷபான தோட்டத்தில் கருஞ்சிறுத்தை கண்டுபிடிப்பு [PHOTOS]

wpengine