உள்நாட்டு செய்திகள்

கல்குடா பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி கைது…

கல்குடா பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து 3 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர் ஒருவருக்கு பொலிஸ் நற்சான்றிதழ் வழங்குவதற்காக அவர் 05 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளதுடன், அதில் 03 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஐ.ம.சு.கூட்டமைப்பு இன்று(21) சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு…

wpengine

தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை..

wpengine

அமைச்சர் ராஜிதவிற்கு இன்று சத்திரசிகிச்சை

wpengine