உள்நாட்டு செய்திகள்

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம்) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், 10 கிலோ தங்கத்துடன் கல்பிட்டி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் குறித்த தங்கத்தை எடுத்துச் சென்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

GMOA பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடல்..

wpengine

இராஜாங்க அமைச்சர் பௌஸிக்கு இந்தியா செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine

தொலைந்த கைப்பேசி தொடர்பில் அறிவிக்க ஆன்லைன் சேவை

wpengine