உள்நாட்டு செய்திகள்

கல்வியியற் கல்லூரிகளுக்கு தற்காலிக பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாடளாவிய ரீதியில் உள்ள கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி இம் மாதம்  16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சைட்டம் குறித்த ஜனாதிபதிக் குழுவுடனான பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதாக மருத்துவ சபை அறிவிப்பு..

wpengine

வெலிக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சாட்சியாளரின் வீட்டுக்கு துப்பாக்கிச்சூடு..

wpengine

குமார் குணரத்னத்திற்கு, ஆஸி குடியுரிமையை இரத்து செய்து கொள்ள மேலதிக கால அவகாசம்…

wpengine