உள்நாட்டு செய்திகள்

கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்.

கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று(01) பத்தரமுல்லவிலுள்ள கல்வி அமைச்சு அலுவலகத்தில் பதவியேற்றார்.

நிர்வாக சேவையின்  அதிகாரியாக உள்ள இவர், ஓய்வூதியத் திணைக்களத்தில் இயக்குனர் நாயகமாக பணியாற்றியதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் நிறுத்தம்…

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படும் – சஜித் [VIDEO]

wpengine

மீதொட்டமுல்லயிலிருந்து இடம்மாறிய குடும்பங்களுக்கு ரூ.50,000 கொடுப்பனவு..

wpengine