உள்நாட்டு செய்திகள்

களனியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் களனி-கோனவல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 5 மில்லியன் பெறுமதியான 213 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எல்பிட்டிய துப்பாக்கி சூடு – விசாரணைகள் ஆரம்பம்

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி விவரம்..

wpengine

13 நிமிடங்களில் கூடிக் கலைந்த பாராளுமன்றம்

News Editor