உள்நாட்டு செய்திகள்

களனிவெளி பாதையூடான புகையிரத சேவையில் தாமதம்…

கொட்டாவ புகையிரத நிலையத்தின் அருகாமையில் புகையிரதம் ஒன்றில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக களனிவெளி புகையிரத சேவையில் தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(12) காலை கொஸ்கமயிலிருந்து பயணித்த அலுவலக புகையிரதத்திலே இவ்வாறு தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா மரணம் : அடக்க தனித்தீவு அறிவிப்பு

wpengine

மகரகம பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

wpengine

ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தில்

wpengine