உள்நாட்டு செய்திகள்

களனிவெளி புகையிரத போக்குவரத்து பாதிப்பு…

சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத வீதிகளில் மண்சரிவு மற்றும் மரம் முறிவுகள் ஏற்பட்டு புகையிரத போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

களனிவெளி புகையிரத வீதி, அவிசாவளை தொடக்கம் கொட்டாவ வரையிலான புகையிரத வீதியில் பல இடங்களில் மரங்கள் உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை தொடக்கம் நானுஒயா வரையிலான புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் சமூர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று(16) பணிப்புறக்கணிப்பில்..

wpengine

பெற்றோலிய தொழிற்சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது…

wpengine

போபகேயிற்கு எதிராக 58 பேரது கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர்..

wpengine