உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

களனி-பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

களனி-பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

யானையின் தலைமைக்கு மக்கள் விரும்பவில்லை

wpengine

‘நீர் கட்டண அதிகரிப்பால் உணவுப் பொருட்களை கழுவுவதையும் குறைக்க வேண்டிய நிலை’

wpengine

நீர் வழங்கல் அதிகாரிகள் சிலர் பணிப்புறக்கணிப்பில்…

wpengine