உள்நாட்டு செய்திகள்

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களை அவதானமாய் இருக்கக் கோரிக்கை

தற்பொழுது களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இரத்தினபுரி பகுதியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே பொதுமக்களை அவதான இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

விபத்துக்களை தடுக்க சட்ட நடவடிக்கை

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ நிரந்தர நீதாய நீதிமன்றில் முன்னிலை…

wpengine

அம்பாறையில் தனித்தும் 06 மாவட்டங்களில் இணைந்தும் களத்தில்

wpengine