உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

களுகங்கை நீர்த்தேக்க அணைக்கட்டு நாளை மறுதினம் திறப்பு…

மஹாவலி பாரிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதி நீர்த்திட்டமான மொரஹகந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்காக 450 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க திட்டத்தின் மூலம் 3000 குடும்பங்களுக்கு நீர் வழங்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் அமைக்கப்பட்ட சுற்றாடலுக்கு பொருத்தமான திட்டமான மொரஹகந்த களு கங்கை திட்டத்தை அடையாளப்படுத்த முடியும் என்று திட்டத்தின் பணிப்பாளர் டீ..பி.விஜயரட்ன தெரிவித்துள்ளார்

Related posts

இரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் இன்று(07) திறப்பு…

wpengine

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை…

wpengine

இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்க தூதரகத்திற்கு முன் போராட்டம் செய்த ஐவர் கைது..!

wpengine