உள்நாட்டு செய்திகள்

களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் – 03 பொலிஸார் கைது…

களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில், பொலிஸ் ​பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும், விசேட அதிரடிப்படையினரால் களுத்துறை பாலம் அருகில் கைது செய்யப்பட்டு, திட்டமிடப்பட்ட குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன​ர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

wpengine

கட்டுகஸ்தோட்டை, திகனையில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் ரிஷாட் விஜயம்!

wpengine

தாதியர் நாளை ஆர்ப்பட்டத்திற்கு தயார் நிலையில்…

wpengine