உள்நாட்டு செய்திகள்

களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம் இன்று…

களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(23) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக்கட்டமான மொரகஹந்த திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்படும் ஐபெரும் நீர்த்தேக்கத்தின் இறுதி நீர்த்தேக்கம் இதுவாகும்.

இலங்கையில் நீர்ப்பாசன துறையில் சமீப காலத்தில் கட்டப்பட்ட பாரிய நீர்த்தேக்கம் களு கங்கை நீர்த்தேக்கமாகும்.

இதன்மூலம் 84 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்புக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர்ப்பாசனத்தை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று மகிந்தவிடம் வாக்கு மூலம் பெற செல்லும் சி. ஐ. டி…

wpengine

இலங்கையில் 10 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு…

wpengine