உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கவாஜாவின் சகோதரர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது…

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலாத் கவாஜா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் இன்று(04) காலை அவுஸ்திரேலியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பிரஜையான முஹம்மத் நிஸாம்தீன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டினை முன்வைக்க சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டில் அர்சலாத் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Image result for arsalan khawaja arrest

Related posts

டயர் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

wpengine

மேலும் 39 பேருக்கு கொரோனா

wpengine

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

wpengine