உள்நாட்டு செய்திகள்

கஹகொல்ல பேரூந்து வெடிப்பிற்கு காரணம் கை குண்டு என அமைச்சர் சாகல தெரிவிப்பு…

தியதலாவ – கஹகொல்ல பிரதேசத்தில் இன்று(21) பேரூந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் பயண பொதி ஒன்றில் இருந்த கை குண்டு ஒன்று வெடித்துள்ளமையே என
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

குறித்த விபத்தில் இராணுவ வீரர்கள் 12 பேர் உள்ளிட்ட 19 நபர்கள் காயங்களுக்கு உட்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma

Related posts

கடன்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு – ஜனாதிபதி

wpengine

யாழ், சாவகச்சேரி வெடிபொருட்கள் குறித்த விசாரணை பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ்

wpengine

அமித் வீரசிங்க உட்பட 10 பேருக்கு பிணை…

wpengine