உள்நாட்டு செய்திகள்

காங்கேசன்துறை சென்ற உத்தரதேவி…

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு ´உத்தரதேவி´ புகையிரதம் நேற்று(14) இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.

இந்த பரீட்சார்த்தப் பயணத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

Related posts

கட்டுகஸ்தோட்டை, திகனையில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் ரிஷாட் விஜயம்!

wpengine

20ம் திருத்தத்திற்கு எதிராக, உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்..

wpengine

காசல்ரீ நீர்த்தேக்க வனப்பகுதியில் தீப்பரவல்…

wpengine