உள்நாட்டு செய்திகள்

காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல்…

தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த வாக்காளர் பெயர் பட்டியல் மாவட்ட தேர்தல் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகம் என்பனவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து பாலியல் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தனுஷ்க குணதிலக்க விடுதலை..!

wpengine

நாட்டின் பல பிரதேசங்களுக்கு இன்றும்(20) கன மழை…

wpengine

டி.எம்.ஜயரத்னவின் பூதவுடல் முழு அரச மரியாதையுடன் நல்லடக்கம்

wpengine