உள்நாட்டு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை(16) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

குறித்த சந்திப்பில் 8 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீதாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

Related posts

பசறை – மடுல்சீமை பேரூந்து விபத்தில் 12 பேர் பலி [UPDATE]

wpengine

ரயில் தண்டப்பணம் நாளை முதல் அதிகரிப்பு

wpengine

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள அரசியல் தலைமைகள்

wpengine