உள்நாட்டு செய்திகள்

காதர் மஸ்தானுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அன்டிஜன் பரிசோதனையில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ளற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பாராளுமன்ற உறுப்பினரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று (10) வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியுள்ளமையும் குறிபப்பிடத்தக்கது.

-வவுனியா தீபன்-

Related posts

தென் மாகாண ஆரம்ப பாடசாலைகள் தொடர்ந்தும் மூடல்…

wpengine

கட்டட தாழிறங்கியதால் சாரதிகளுக்காக அறிவித்தல்

wpengine

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine