கேளிக்கை

காதல் என்பது ஒன்றும் எமக்கும் புதிதல்ல.. அன்பு மழையில் கரடிகள்.. (PHOTOS)

அலாஸ்கா நீர்பரப்பில் இரண்டு பனிக்கரடிகள் அன்புச் சண்டையிடும்  புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

குறித்த இரண்டு பனிக்கரடிகளும் சகோதரர்கள்.

பனிக்கரடியானது பனிப்பிரதேசங்களில் வேட்டையாடும் விலங்குகளில் மிக சக்தி வாய்ந்த வேட்டையாடும் விலங்காக கொள்ளப்படுகின்றது.

குறித்த இரண்டு சகோதர கரடிகளும் தங்களது வேட்டையாடும் திறனை வளர்த்துக் கொள்வதற்காக தங்களுக்குள் பயிற்சி செய்து வருகின்றது.

பயிற்சி முடிந்ததும் தங்களை கட்டிப்பிடித்து வாழ்த்திக் கொள்கின்றன இந்த பனிக்கரடிகள் இரண்டும்.

இந்த அழாகன புகைப்படங்கள் இணையத்தளங்களில் அதிகமாக பேசப்படுகின்றன.

 

Related posts

நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 12 கோடி கேட்கிறாராம்

wpengine

இந்த வருடம் ஜிமிக்கி கம்மலில் கலக்க வரும் ஜோதிகா…

wpengine

சாரதிகளுக்கு விருந்தளித்த விஜய்

wpengine