உலக செய்திகள்விசேட செய்தி

காபூலில் நிலஅதிர்வு – ரிக்டரில் அளவில் 5.3 ஆக பதிவு.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் படக்‌ஷான் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்து குஷ் மலை பகுதியை மையமாக கொண்டே இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜுர்ம் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 192.8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

Related posts

ஜெர்மனி வெள்ளத்திற்கு இதுவரை 156 பேர் பலி

wpengine

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன்

wpengine

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine