உள்நாட்டு செய்திகள்

Update – காமினி செனரத் உள்ளிட்டோர் விளக்கமறியலில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலய பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க கொழும்பு – கோட்டை பிரதான நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரட்னவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

####

Related posts

அலெக்சாண்டர் பெர்ணான்டோ காலமானார்

wpengine

ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை…

wpengine

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

wpengine