உள்நாட்டு செய்திகள்

காமினி ஜயவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று(17) மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

மஹபொல நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

மஹபொல நிதியத்தில் மோசடி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அதன் உறுப்பினராக செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – தற்போது பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு..!

wpengine

GMOA இனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் – கல்வியமைச்சுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine

இன்றைய கிரிக்கெட் போட்டியில் ஒலிச் சத்தங்களுக்கு தடைவிதிப்பு..

wpengine