உள்நாட்டு செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்…

நாட்டில் நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையிலும் அத்துடன் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் அதிக காற்று வீசக்கூ​டிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி மணிக்கு 60km வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்கரையோரங்களில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வானஜலை அவதான நிலையம் கோரியுள்ளது.

Related posts

ஊவா மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டம் இன்று(04)

wpengine

அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயை வழங்க தீர்மானம்

wpengine

பற்றுச் சீட்டு இருந்தால் பயணிக்கு காப்புறுதி இழப்பீடு..

wpengine