உள்நாட்டு செய்திகள்

காலியில் கிரிக்கெட் மைதானத்தை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21) காலை 10.00 மணிக்கு காலி பேரூந்து தரிப்பிடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் பதிரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜேவிபியின் 23ம் திகதியன்று இடம்பெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பல துறையினரும் ஆதரவு..

wpengine

அரச நிறுவன மட்டத்திலும் விரைவில் மாற்றம் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா..

wpengine

நாட்டிற்கு எதிரான ரணிலின் இரகசிய திட்டத்தை, அம்பலப்படுத்தும் கம்மன்பில..!

wpengine