விளையாட்டு

காலி கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம்

காலி கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் ஜெயனந்தா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்பு பிரிவினரை சந்திக்க வருமாறு 2 முறை அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெயனந்தா வர்ணவீராவை 2 ஆண்டுகள் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

 

Related posts

டோனியின் ஓய்வு 24 ஆம் திகதி

wpengine

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று

wpengine

கெய்ல் இனால் மோடிக்கு நன்றி

wpengine