உள்நாட்டு செய்திகள்

காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், சீரானதும் வரட்சியானதுமான வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.

எனினும் கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, வடமேல், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Related posts

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு – பால் மாவின் விலை குறைவு – வர்த்தமானி அறிவித்தல் இன்று…

wpengine

நிர்ணய விலைக்கான சீனி இறக்குமதியில் அரசுக்கு 19.337 மில்லியன் நஷ்டம்

wpengine

அமைச்சரவைக் கூட்டத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு தடை..

wpengine