உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

காலோஸ் ப்ரித்வைட் மற்றும் குமார் சங்கக்கார அவுஸ்திரேலியாவுக்கு

அடுத்த அவுஸ்திரேலியா பிக் பேஷ் லீக் போட்டிக்காக காலோஸ் ப்ரித்வைட் மற்றும் கடந்த போட்டிகளில் அதிசிறப்பாய் ஆற்றலினை வெளிப்படுத்திய குமார் சங்கக்கார ஆகியோரினை ஹோபார்ட் ஹரிகேனஸ் அணிக்கு விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்துள்ள உலகக்கிண்ண போட்டியின் இறுதி ஓவரில் 4 சிக்சர்களை அடுத்தடுத்து விளாசி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிண்ணத்தினை கைப்பற்ற உதவிய காலோஸ் ப்ரித்வைட் இனை லீக் அணிக்கு சேர்த்துக்கொள்ள பல அணிகள் போட்டி போடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தாக்கம் இல்லை

wpengine

காத்தாங்குடி கடற்கரை பகுதியில் இன்று(10) மீளவும் வெடிபொருட்கள் மீட்பு..

wpengine