உள்நாட்டு செய்திகள்

காவல்துறை அலுவலர் CID இனால் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிடிபன பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் T56 ரக துப்பாக்கிகளில் மேலும் 2 துப்பாக்கிகள் ஹோமாகம பகுதியில் உள்ள காவல்துறை அலுவலரின் வீட்டிலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறை அலுவலரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் இனவாதிகளின் திட்டத்துக்கு பலிக்கடாவாகாதீர்கள்’ மாந்தை சொர்ணபுரியில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான கோரிக்கை!

wpengine

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொலிஸ் தலை​மையகத்தில் முறைப்பாடு

wpengine

முகக்கவசங்களுக்கு புதிய விலை

wpengine