உள்நாட்டு செய்திகள்

கினிகத்தேனையில் இன்று(19) அதிகாலை இடம்பெற்ற மண்சரிவு

(FASTNEWS|COLOMBO) – கினிகத்தேனையில் இன்று(19) அதிகாலையில் இடம்பெற்ற மண்சரிவில் 10 கடைகள் மண்ணிற்குள் புதையுண்டுள்ளதோடு வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

எல்பிட்டிய தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

wpengine

UPDATE – எதிர்வரும் 30ம் திகதி தேசிய துக்க தினம் இல்லை – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு

wpengine

வடக்கு கிழக்கில் விகாரைகள்; ஞானசார தேரர் கேள்வி

wpengine