உள்நாட்டு செய்திகள்

கிம்புலா எலே குணாவின் உதவியாளர்கள் 8 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதாள உலகக்குழு உறுப்பினரான “கிம்புலா எலே குணா” மற்றும் அவரது சகோதரரான சுரேஷ் என்பவரின் உதவியாளர்கள் 8 பேரை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிமிருந்து 70 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 164. 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி…

wpengine

பேருவளை ஹெரோயின் விவகாரம் – இழுவைப் படகின் உரிமையாளர் விளக்கமறியலில்…

wpengine

புறக்கோட்டை வீதிக்கு தற்காலிக பூட்டு…

wpengine