உள்நாட்டு செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில்…

(FASTNEWS | COLOMBO) – கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) சுகயீன விடுமுறை போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பாராளுமன்ற சுற்றவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்திருந்தார்.

Related posts

எங்களுக்கு மானம், மரியாதை இருக்கிறது; சஜித் காட்டம்!

wpengine

கூட்டு எதிரணி ஸ்ரீ.சு.கட்சியுடன் இணையாமல் போட்டியிட தீர்மானம்…

wpengine

ரிஷாதிற்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காய் கையேந்துங்கள்

wpengine