உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக நிஷாந்த ரணதுங்கவும் வேட்புமனு தாக்கல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக நிஷாந்த ரணதுங்க வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நிஷாந்த ரணதுங்க, அர்ஜூன ரணதுங்கவின் சகோதரர் என்பதோடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் நவம்பர் 24 அன்று ஆரம்பமானது.

இதன்படி டிசம்பர் 4ம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதோடு, கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் ஜனவரி 3ம் திகதி நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு – லோட்டஸ்ட் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

Big Match நடத்துவதில் எந்தவொரு தடையைும் இல்லை

wpengine

அம்பகமுவ பிரதேச சபையை மூன்றாக பிரித்தமைக்கு எதிராக தாக்கல் செய்த மனு நிராகரிப்பு..

wpengine