ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிரிக்கெட் நிறுவனம் குறித்து மஹேலவிடமிருந்து கடுமையான விமர்சனம்…

கறை படிந்த ஆடைகளை எந்தவொரு நாளும் பொதுமக்கள் முன் கழுவுவது சிறந்ததல்ல என இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றினை பதிவு செய்துள்ளார்.

அவசரமாக உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் சரியாகாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சரியானது இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்தது எது என்பது குறித்து ஆராய்வதே அதுவிட்டு உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்களை எட்டுவது அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தனுஷ்கவை தேசிய அணியில் இருந்து நீக்கியமை சூழ்ச்சியே.. தனிப்பட்ட மேலாளர் ஒருவரின் சூழ்ச்சி வெளிச்சத்திற்கு…

wpengine

அகில தனன்ஜயவின் இடத்துக்கு டில்ருவான்?

wpengine

7 மாத குழந்தையின் தாயை 10 பேர் பாலியல் துஷ்பிரயோகம்

wpengine