உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை செய்ய ஐசிசி இன் விஷேட அலுவலகம்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் விஷேட அலுவலகம் ஒன்றை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்தில் சமர்பிக்க உள்ளதாகவும் ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் சேவை தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி வெளியீடு [VIDEO]

wpengine

லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி…

wpengine

மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறது கூட்டமைப்பின் தலைவர்கள்..

wpengine