உள்நாட்டு செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்..

கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் குறித்த புகையிரதங்கள் மீகமுவ,பாணந்துறை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களிலிருந்து  பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

முழுமையான விவரம்;

lastscan

lastscan01

Related posts

‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ – மக்கள் சபை இன்று

wpengine

13ம் திகதி மீளவும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அர்ஜுனுக்கு அழைப்பாணை..

wpengine

லலித் குமார எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

wpengine