உள்நாட்டு செய்திகள்

கிளி (Parrotfish)எனப்படும் மீன் இனத்தினை பிடிக்க தடை…

கிளி (Parrotfish)என அழைக்கப்படும் மீன் இனம் ஒன்றை பிடிக்க தடைவிதிப்பது குறித்து மீன்பிடி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

உயிரியல் ஆய்வுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய மீன் இனம் என்ற வகையில் கிளி மீன் மிகவும் பிரபலமானது.

பவளப்பறைகளை அண்டிய பகுதியில் உயிர்வாழும் குறித்த இந்த மீன் இலங்கையில் உணவுக்காக பிடிக்கப்படுவதில்லை.

அலங்கார மீன்களாக அதிகளவில் இந்த மீன்கள் பிடிக்கப்படுவதால் மீன் இனம் அருகி போகும் நிலைமை உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

Azeem Kilabdeen

முஸ்லிம்கள் தமது இருப்பினை உறுதிப்படுத்த கவனம் எடுக்கின்றனர், தமிழர்கள் குறைந்து விட்டார்கள்..!

wpengine

தப்பிச் செல்ல முற்பட்ட கொவிட் நோயாளி பிடிபட்டார்

wpengine