உள்நாட்டு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் தற்காலிக பூட்டு..

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு இன்று(17) முதல் பலகலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

குறித்த அறிவித்தலின்படி நாளை(18) வெள்ளிக்கிழமை 12.00 மணிக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டும் எனவும், அனைத்து விடுதி மாணவர்களும் தமது விடுதிகளின் திறப்புகளை குறித்த அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பலகலைக்கழக நிர்வாகம் மேலும் அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

மேலும் 376 பேருக்கு கொரோனா

wpengine

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3876 பேர் கைது…

wpengine

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட அறிக்கை

wpengine