உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்துக்கு பூட்டு…

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று(09) முதல் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பீடாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

சுமார் 96 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் 04 பெண்கள் கைது…

wpengine

‘ராவணா – வன்’ செயற்கைக்கோள் இன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது

wpengine

சட்டமா அதிபர், பூஜித்திற்கும் ஹேமசிறிக்கும் எதிராக முழுமையான நீதியரசர்கள் குழுவொன்றினை கோரியது

wpengine