உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு..

(FASTNEWS | COLOMBO) – கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்து பண்டா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 03,04 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டள்ளதாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக 05 வழக்குகள் விசாரணைக்கு..

wpengine

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன…

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை

wpengine