Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை (20) நடைபெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சுதந்திர கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

wpengine

ஶ்ரீரங்காவிடம் வாக்கு மூலம் பெறுமாறு பணிப்பு

wpengine

தேர்தலுக்கான வேட்புமனு கையேற்பு இன்று முதல்

wpengine